இவை ஆறும் நமது பகைவர்கள்:

 1. காமம் — ஆசை அல்லது புலன் வழி இன்பம்
 2. க்ரோதம் –கோபம்
 3. லோபம் —பேராசை
 4. மோஹம் — மாயை அல்லது ஈர்ப்பு
 5. மதம் — ஆணவத்தின் உச்சம்மா
 6. த்சர்யம் — கஞ்சத்தனம்

சத்சங்கத்தில் சான்றோர்களின் தொடர்பால் படிப்படியாக நமது ஆறு வகைப் பகைவர்களை மற்றவர்கள் எப்படி அழிக்கிறார்கள், அவர்களின் வழிகளில் ஏதாவது நமக்கு உதவுமா என்று ஆய்ந்து, அதன்படி நடந்து, அன்பினால் உயர்ந்து நமது ஐந்தறிவான பௌதீக உடல் மலர்ச்சியைப் போல், ஆறாவது அறிவான மெய்ப் பொருள் காணும் அறிவு மலர்ச்சி அடைந்து, ஏழாம் அறிவான மனமலர்ச்சி, பின் அந்த மனத்தையும் கடந்து எட்டாம் அறிவான உயிர் மலர்ச்சி அடைந்து, வியாபக அறிவு பெற்று உன்னத நிலையை அடையலாம். 

*****

Translation

These are our six (internal) enemies:

 1. Kama – Desire or sensual pleasures
 2. Krodha – Anger
 3. Lobha – Greed 
 4. Moha – Delution or infatuation
 5. Mada – Arrogance or excessive pride
 6. Matsarya – Miserliness or stinginess

At the Satsanga, we can get ideas and methods other eminent people use to destroy those six enemies. If any technique used by others works for us, we can follow that. By acting accordingly, we can uplift ourselves through love. Through that love, just like we develop our body with five senses, we can also improve our “sixth sense” of mindfulness.

Not stopping there, we can evolve further by enhancing the seventh sense of open-mindedness, the eighth sense of complete spiritual maturity, and (ninth sense of) Cosmic Oneness. Finally, we can even reach the highest transcendental state (a deep state of Samadhi where even the desire for oneness or liberation ends).

*****

Note: My small contribution to my daughter Sri Devi Om‘s cause.

Pay Anything You Like

Suseela Ramachandran

Avatar of suseela ramachandran
$

Total Amount: $0.00